ஒரே இடத்தில் இருந்தவாறே உங்கள் அனைத்து விற்பனை, இருப்பு, வாடிக்கையாளர் மற்றும் விற்பனையாளர் தரவுகளை நிர்வகிக்க சிறந்த மென்பொருள்.
தொடர்புகளுக்கு? 0773771779 | 0112424230
Edit promotionAbout this promotion
- 1
இருப்பு பட்டியல்
அனைத்து இருப்புகளையும் ஒரே இடத்தில் இருந்தவாறே இலகுவாக கண்காணிக்க மற்றும் அச்சுப்பிரதி எடுக்க முடியும்.
- 2
இருப்புகளின் விபரங்கள்.
பொருள்களின் மொத்த மற்றும் சில்லறை விலைகள், தள்ளுபடி, குறியீடு, பார்கோடு, நிறம், அளவு, எடை, வாங்கும் விலை, வரி போன்ற விபரங்களை இலகுவாக கையாள முடியும்.
- 3
கிளை நிறுவனங்களின் விற்பனை மற்றும் இருப்புகள்
நிறுவனத்தின் பல கிளைகளின் விற்பனைகள், இருப்புகள், இருப்பு கோரிக்கைகள், தினசரி விற்பனை அறிக்கை, நிகழ்நேர இருப்பு, தனித்தனியான வாடிக்கையாளர்களின் விபரங்கள் மற்றும் கடன் கொடுக்கல் வாங்கலின் விபரங்கள்.
- 4
துணை நிறுவனங்கள் மற்றும் கிளைகள்(இருப்பு இடமாற்றம்)
துணை நிறுவனங்கள் மற்றும் கிளைகளுக்கிடையில் பொருள்களை இடமாற்றம் செய்துகொள்ளும் தரவுகளை இலகுவாக பேணமுடியும்.
- 5
கொள்முதல் தரவுகள்
நொடிபொழுதில் பொருள் கொள்வனவு பட்டியல்களை பிரின்ட்அவுட்டுகள் எடுத்துக்கொள்ள முடியும்.
- 6
வாடிக்கையாளர்கள் / விற்பனையாளர்களின் தரவுகள்
வாடிக்கையாளர்களின் நிலுவைகள், தொடர்பு விபரங்கள் மற்றும் விற்பனை விபரங்கள் உங்கள் விரல் நுனிகளில்.
- 7
உடனடி விலைப்பட்டியல்கல்
துணை நிறுவங்கள் மற்றும் கிளைகளுக்கிடையில் பொருள்களை இடமாற்றம் செய்துகொள்ளும் தரவுகளை இலகுவாக பேணமுடியும்.
Business details
Shared by
Please Note: Promotions, Deals, and Offer details are physically collected from business centers or direct submission or social media websites or web portals. Offers may change without prior notice. Please check with the respective companies before visiting or ordering.
Community discussion
Vote on this deal and share useful availability or condition details.
Comments 0
Report this promotion
Sign in to report expired, incorrect, duplicate, or spam content.

No comments yet. Start the discussion.